tag:blogger.com,1999:blog-52523090928190115422024-02-18T19:03:28.868-08:00!- தமிழில் - தொழில்நுட்பம் -!தமிழ்நுட்பம்டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-41706983533403368592010-01-21T06:45:00.000-08:002010-01-21T07:03:57.785-08:00மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி
மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
<object height="340" width="560"><param name="movie" value="http://www.youtube.com/v/gaiRsi2y7WI&hl=en_US&fs=1&rel=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/gaiRsi2y7WI&hl=en_US&fs=1&rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
தொடர்புடைய இடுகைகள்
மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-53246172641256113822010-01-16T00:43:00.000-08:002010-01-16T01:35:06.374-08:00மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப
சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.
மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.
இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.
Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,115,0" width="400" height="319" id="qikPlayer" align="middle"><param name="allowScriptAccess" value="always" /><param name="allowFullScreen" value="true" /><param name="movie" value="http://qik.com/swfs/qikPlayer5.swf" /><param name="quality" value="high" /><param name="bgcolor" value="#333333" /><param name="FlashVars" value="rssURL=http://qik.com/video/16ab68208041405b84b873829f1e8ec7.rss&autoPlay=false&polling=false" /><embed src="http://qik.com/swfs/qikPlayer5.swf" quality="high" bgcolor="#333333" width="400" height="319" name="qikPlayer" align="middle" allowScriptAccess="always" allowFullScreen="true" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" FlashVars="rssURL=http://qik.com/video/16ab68208041405b84b873829f1e8ec7.rss&autoPlay=false&polling=false" /></embed></object>
இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.
Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும் இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புடைய இடுகைகள்
மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-41763481812646518312010-01-15T08:23:00.000-08:002010-01-15T10:09:12.445-08:00கூகிள் வாய்ஸ் விரிவான அறிமுகம்
மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).அது குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கொடுக்கும் வண்ணமே இந்த இடுகை. உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது.
ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.
செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக transcript செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்சாக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.
இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போன்று கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.
உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் ரிங் அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால் காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு (Ring) வரும்படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் தொடர்பு (Ring) கொள்ளும்படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் செய்து கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.
நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூற முடியாது. தொலைபேசி நிறுவனங்கள் சலுகையுடன் சிறப்பான சேவை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கு நிரந்தர தொடர்பு எண் என்பது இயலாத விஷயம். இதற்கும் ஒரு தீர்வு கூகிள் வாய்ஸ் எண்.
நீங்கள் ஆயுளுக்கும் நிரந்தர எண்ணாக கூகிள் வாய்ஸ் எண்ணை வைத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் தொலைபேசி எங்களை மற்றும் போது அவற்றை கூகிள் வாய்சில் மாற்றினால் போதுமானது. உங்கள் கூகிள் வாய்ஸ் எண்ணுக்கு அழைக்கும் அழைப்புகள் உங்கள் கொடுத்துள்ள புதிய தொலை பேசி எண்ணுக்கு தானாக மாற்றி விடப்படும்.
கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப, பெற முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் சேமித்து கொள்ள முடியும்.
தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr.X .. Please leave your message' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்றபடி தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.
கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும். கூகிள் வாய்ஸ் வசதிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோக்களை பாருங்கள்.
<object height="385" width="520"><param name="movie" value="http://www.youtube.com/p/2221A9118B95978F&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/p/2221A9118B95978F&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" width="520" height="385" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object><object height="385" width="520"><param name="movie" value="http://www.youtube.com/p/8727D4DE55C89E05&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/p/8727D4DE55C89E05&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" width="520" height="385" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>
தற்சமயம் கூகிள் வாய்ஸ் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பு (Invite) மூலமாகவே நீங்கள் அதனை சோதித்து கொள்ள முடியும். அதுவும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூகிள் வாய்ஸ் அழைப்பு (Invite) பெற இந்த சுட்டிக்கு செல்லவும்.
தொடர்புடைய இடுகைகள்
மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி
முடியல... இதுக்கு மேல தாங்காது - சீனாவில் கூகுள்
புதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-42918125682962770252010-01-14T14:30:00.000-08:002010-01-14T14:41:09.776-08:0075 லட்சம் ரூபாய்க்கு நோக்கியா மொபைல்
ஆடம்பரம். போதை தரக்கூடிய விசயம்தான். தேவைக்கு அதிகமாய் பணம் கொட்டி கிடக்கும் போது அதை விட்டெறிந்து தன்னைத்தானே திருப்தி படுத்தி கொள்ள உதவும் ஒரு மருந்து என்றும் கூறலாம்.
ஆடம்பர விரும்பிகளை குறிவைத்து உலகமெங்கும் பல வியாபாரங்கள் நடந்து வருகின்றன. அதை அந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார், இதை இந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார் என்று ஊடகங்களில் காண முடிகிறது. இவர்களை குறி வைத்து வர்த்தக நிறுவனங்கள் லிமிட்டெட் எடிசன் (Limitted Edition) என்று தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவர். இவற்றை வாங்கி உபயோகிப்பது பெருமை என்ற எண்ணம் நிலவுகிறது.
கார்களில் இது போன்ற லிமிட்டெட் எடிசன் தயாரிப்புகளை கண்டிருக்கிறேன். இணையத்தில் உலவி கொண்டிருந்த போது நோக்கியா நிறுவனத்தின் மொபைல் ஒன்று லிமிட்டெட் எடிசனாக மொத்தம் மூன்று மட்டும் வெளியிடப்பட்டுள்ள செய்தியை கண்டேன். அதன் பெயர் நோக்கியா சுப்ரீம்.
12.5 காரட் பிங்க் வைரங்கள், 1225 பவளங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நடுவில் உயர்தர 3 காரட் சிங்கள் கட் வைரம் பதிப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 83 கிராம் பிளட்டினத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் இந்த சுட்டியில் உள்ளன.
உலக அளவில் இந்த மொபைல் மூன்றே மூன்று மட்டும் வெளியிடப்பட்டு உள்ளதால், இதை வாங்கினால், உங்களை தவிர இந்த மொபைலை உலகில் இருவர் மட்டுமே வைத்து இருப்பார். இது தான் இதன் பெருமை (!?) . இதன் விலை இந்திய ரூபாயில் 75 லட்சம் மட்டுமே.
ஆன்லைனில் வாங்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். வாங்கினால், இந்த மொபைலுக்கே தனியே ஒரு பாதுகாப்பு படை நியமிக்க வேண்டுமே!
தொடர்புடைய இடுகைகள்
மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-52305488267450247972009-11-17T21:16:00.000-08:002009-11-18T04:14:25.604-08:00மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற
மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள். தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.
சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.
இதற்கு தேவையானவை
1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி
இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.
அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.
இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.
இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.
இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
தொடர்புடைய இடுகைகள்
யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க
மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-53749574764036926372009-11-16T00:39:00.000-08:002009-11-16T00:39:46.243-08:00மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்
முன்பு மொபைல் போனில் தமிழ் இணைய பக்கங்களை பார்ப்பது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். மிகுந்த வரவேற்பை பெற்றது. நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.
உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.
2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.
3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.
4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.
5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.
இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.
<object height="325" width="560"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://vimeo.com/moogaloop.swf?clip_id=6602908&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" /><embed src="http://vimeo.com/moogaloop.swf?clip_id=6602908&server=vimeo.com&show_title=1&show_byline=1&show_portrait=0&color=&fullscreen=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="560" height="325"></embed></object>
இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும். மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள்.
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-14950632124048023102009-11-13T21:22:00.000-08:002009-11-15T10:01:29.714-08:00மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
மொபைல் போன்கள் தொலைபேசுவதற்கு மட்டும் என்று இருந்த காலம் சென்று விட்டது. தற்சமயம் மொபைல்கள் கையடக்க கணினிகளாகவே மாறி விட்டன. தொலை பேச, புகைப்படம் எடுக்க, வீடியோ எடுக்க, குறிப்பெடுத்து கொள்ள, இணைய பக்கங்களை பார்க்க, மின்னஞ்சல்களை பார்க்க/அனுப்ப, இசையை ரசிக்க, வீடியோக்கள் பார்க்க, விளையாட என்று மொபைல் போன்கள் பயன்பாடுகள் விரிந்து விட்டது.
நீங்கள் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றும் வசதி பல மொபைல் போன்களில் வந்து விட்டது. மொபைலில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.
சில மாதங்களுக்கு முன்பு பிளாக்கரில் ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். அந்த வசதியை இந்த பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம். இதற்கு தேவையானவை.
1. பிளாக்கரில் ஒரு வலைப்பதிவு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி (GPRS)
உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் (Dashboard) Settings --> Email & Mobile சென்று கொள்ளுங்கள்.
அங்கே Email Posting Address என்பதில் secretWords என்பதில் உங்களுக்கு பிரத்தியேகமாக ரகசிய எழுத்துகளை கொடுத்து கொள்ளுங்கள். அந்த ஈமெயில் முகவரியை (yourname.secretwords@blogger.com) குறித்து வைத்து கொள்ளுங்கள். கீழே 'Publish emails immediately' என்பதை தேர்வு செய்து கொண்டு 'Save Settings' கிளிக் செய்து கொள்ளுங்கள். பிளாக்கரில் உங்கள் வேலை முடிந்தது.
இனி மொபைலில் புகைப்படங்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் படங்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் படத்தை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் பிளாக்கரில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பி விடுங்கள்.
இப்போது நீங்கள் அனுப்பிய புகைப்படம் உங்கள் பிளாக்கில் ஒரு இடுகையாக தானாக பதிவிடப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது இடுகைக்கான தலைப்பாக வரும்.
உபயோகித்து பாருங்கள். பதிவர்கள், பதிவர் சந்திப்புகளுக்கு செல்லுகிறார்கள். சுற்றுலா செல்லுகிறார்கள். அங்கே எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் உங்கள் பிளாக்கில் இணையத்தில் ஏற்றி உலகமெங்கும் இருக்கும் நண்பர்களை சந்தோசப்படுத்தலாமே :)
டிவிஎஸ்50http://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5252309092819011542.post-12114877564274134322009-06-13T03:50:00.000-07:002009-06-23T12:22:04.384-07:00மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.
முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.
புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.
எனது இந்த பிளாக்கை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் எளிதாக வாசிக்கலாம்.
http://bit.ly/tvs50 OR http://www.google.com/reader/m/view/feed/http://feeds2.feedburner.com/tvs50 OR  http://feeds2.feedburner.com/tvs50 OR http://tamilnutpam.mofuse.mobi/
உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.
நன்றி : டாக்டர். புருனோ, மின்னுது மின்னல் , hot50cool50
Unknownnoreply@blogger.com31