என்னைப்பற்றி...

என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், கணினி மேல் காதல் கொண்டவன். தமிழ் மொழியின் மீது ஆர்வம் உண்டு. தாய்மொழியில் கூட முழுமையாக எழுத முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்குண்டு. எழுவது என்பது எனக்கு புதிய வேலைதான். எழுத முடியுமா? என்ற குழப்ப நிலையில் இந்த பிளாக்கை ஆரம்பிக்கிறேன். எந்த அளவு செல்கிறது என்று பார்ப்போம்.

நான் எழுதுபவற்றில் உங்களுக்கு குழப்பமோ, சந்தேகமோ இருந்தால் தயங்காமல் கேளுங்கள். முடிந்தவரை நிவர்த்தி செய்கிறேன்.

தன் எழுத்துகள் மூலம் என்னை எழுத தூண்டிய, வலைப்பதிவில் முன்னோடிகளாய் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் என் நன்றிகள்.

- டிவிஎஸ்50 Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

35 comments:

Tech Shankar said...

வருக. வருக

Venkatesh Kumaravel said...

உள்ளம் கனிந்த வாழ்த்துகள்! மிகவும் உபயோகமான வலைப்பூ! வடிவமும், நடையும் நேர்த்தியாக உள்ளது. தொடர்ந்து எழுதவும். தமிழில் இத்தகு டெக்ப்ளாக்ஸ் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கிறது.

டிவிஎஸ்50 said...

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே

Vadielan R said...

ரொம்ப நன்றாக எழுதுகிறிர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

Suresh said...

நீங்க ரொம்ப பெரிசா வருவிங்க நண்பா ....

பலர் தெரிந்த விஷியத்தை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க ஆனா நீங்க சொல்லுற ஒரு ஒரு விஷியமும் அதே துறையில் இருக்கும் எங்களுக்கே ரொம்ப ஆச்சிரியமாவும், உபயோகமாவும் இருக்கு

சுந்தர் said...

வருக, தாய் மொழியில் கணினி தகவல்களை அள்ளி தருக !

Partha said...

வணக்கம் தலைவா, கலக்குறீங்க.விகடன் மூலமாக உங்கள் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். உபயோகமான் தகவல்களை பகிர்வதற்கு மிக்க நன்றி.

bwhi005 said...

vikatan moolama intha blogspot therinjukitten. romba santhosam nanba. tamizhlaye ezhuthnunguru unga muyarchi vetri adanjirukku. ithu ungalukku tamizhe vazhthi thantha vetriya irukatum. romba payanulla ungaludaya payanam neendukitte irukkatum nanba....

Anonymous said...

vikatanukku kodanu kodi nandrigal. inda valaithalathai vasagarkallkku arimugappadithiyatharkaga. vikatanin paniyum inda valai thalathin samuga paniyum thodarattum

Anonymous said...

இனிமே நீங்க tvs50 இல்லே. tvs50000. என்ன புரியலயா? 54 போஸ்ட்லேயே 50,000 ஹிட்ஸ் வாங்கிட்டீங்களே.

வாழ்த்துக்கள்.

இதை கொண்டாட ஒரு blockbuster பதிவை எதிர்பார்க்கிறோம்.

டிவிஎஸ்50 said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே.

//shirdi.saidasan@gmail.com said...

இனிமே நீங்க tvs50 இல்லே. tvs50000. என்ன புரியலயா? 54 போஸ்ட்லேயே 50,000 ஹிட்ஸ் வாங்கிட்டீங்களே.

வாழ்த்துக்கள்.
//

நன்றி shirdi.saidasan@gmail.com . ஹிட்ஸ் எல்லாம் ஆனந்த விகடனின் மகிமை. ஒரு வாரமாக ஒன்றும் எழுதா விட்டாலும் ஆனந்த விகடன் வரவேற்பறையில் வந்ததால் தினமும் நல்ல அளவில் பார்வையாளர்கள் வந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

//இதை கொண்டாட ஒரு blockbuster பதிவை எதிர்பார்க்கிறோம்.//

நேரமின்மை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. நீங்கள் கூறி உள்ள படி விரிவான இடுகை ஒன்றை விரைவில் எழுதுகிறேன்.

siv said...

டிவிஎஸ்50 அவர்களே நீங்கள் எழுதியுள்ள ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள்ள தாக இருந்தது. உமது பணி தொடரவேண்டும். வாழ்த்துக்கள்

Venkat said...

அன்பு நண்பரே,
பயனுள்ள தகவல்களை எளிய தமிழில் தருவதற்கு மிக்க நன்றி.என்னுடைய இணைய தளத்தில் ஆதாவின் என்கோடில் உள்ள கோப்புகளை யுனிகோடில் மாற்றுவது எப்படி? திரும்பவும் தட்டச்சு செய்வது மிகக் கடினம். என் இணைய தளம்.
http://srivaishnavam.com

வணக்கங்களுடன் வெங்கட்

டிவிஎஸ்50 said...

@venkat

நீங்கள் கூறி உள்ள ஆதாவின் என்கோடில் என்றால் என்ன என்று புரியவில்லை.

அதை உபயோகித்து நீங்கள் எழுதிய பக்கம் ஒன்றை அனுப்பவும்.

உங்கள் இணைய தளத்தில் எந்த பக்கங்களும் இல்லை . பிழை வருகிறது .

உங்களுடைய மாதிரி பக்கம் ஒன்றை ஆப்பினால் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

raj-batam said...

DEAR FRIEND THANK YOU FOR YOUR SHARING INFORMATION, IT IS VERY USEFUL FOR YOUNG GENERATION,

MY HEARTIEST THANKS FOR YOUR SERVICE AND YOUR SUCCESS.

RAJ,
INDONESIA.

Venkat said...

அன்பு நண்பரே,

ஆதாவின் என்பது தமிழ் transliterator. கீழே உள்ள லிங்க்ஸில் மாதிரி கோப்பு உள்ளது. Fontஐயும் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.srivaishnava.20m.com/tamildocuments/apiran.doc

http://www.geocities.com/rmvenkat/fonts/adhawin.zip

இந்த கோப்பை யுனிகோட் தமிழ் கோப்பாக எப்படி மாற்றுவது?

அன்புடன் வெங்கட்

VISWAM said...

rombavum useful aagha irukirathu unghal yezhuthukkal. vayasana yenakke nanghu puriyumbadi ullathal computer padikkum maanavarghalukku rombavum uthaviyagha irukkum. thodarattum unghal sevai. vazhha vazhamudan.

Colvin said...

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது. எளிமையான தமிழிலில் இனிய நடையில் தொடரட்டும் உங்கள் பணி.

மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து உங்கள் பதிவை வாசித்து வருகிறேன்.

பளாக்கருக்கு நான் புதியவன். தாமதமான வாழ்த்துக்களுக்கு வருந்துகிறேன்

அன்புடன்
கொல்வின்
இலங்கை

Anonymous said...

நன்றி வாழ்த்துக்கள்

vinoth
Netherland

aeni said...

வணக்கம் நண்பரே ..நான் இணையத்திற்கும் பிளாகிற்கும் புதியவன் .எனது பிளாகில் உங்களைப் போலவே ஒரு புதிய TEMPLETE எடுத்து பயன் படுத்த ஆசைப்படுகிறேன் .முகப்பு ,செய்திகள், மென்பொருள், என தனித்தனியாக நீங்கள் வைத்து போல் நான் கல்வி ,சுயமுன்னேற்றம் ,தன்னம்பிக்கை ,என வைக்க எப்படி HTML எழுத வேண்டும் எங்கே ,எப்படி வைக்க வேண்டும் ,என்பதை சொல்லி தருவீர்களா ...? நன்றி .

Anonymous said...

வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி அடைந்த நன்மைகளுக்கு உருவம் கொடுக்க முடியாயது உங்களுக்கு நணபரே... மிகவும் எளிமையான அழகான உபயோகமான தகவல்கள் பெற உதவியதற்கு மிக்க நன்றி... மேலும் நிறைய தகவல்கள் கொடுத்து உதவுவதற்க்கு எதிர்பார்ப்புகள்....... நாகூர் அஸ்ஹ்ரப் ...

studentscorners said...

how to clear the header title my blog (eg..nextblogs,find blogs...)
this title pls send answer or publish ....

axleration said...

hai friend,

at axleration.com we have announced a competition for tamil technology blogs.

and the winner would get $750 worth webmaster goodies

there are 20 competitors and you are one among them

the winner would be selected by voting

we have setup a poll at this webpage http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

so ask your users to vote for you and win the competition

all the best

note:- users should register in axleration to vote (registration is free)
it is to avoid automated votings (sorry for it)

Anonymous said...

I HAVE READ ABOUT THIS BOLG IN VIKATAN AND I AM REALLY IMPRESSED. I AM THANKING YOU FOR UPDATING US WITH THE LATEST DEVELOPMENTS.

BEST WISHES

MURUGESAN
NAIROBI
KENYA

saba,lic agent,kagam said...

டிவிஎஸ்50 அவர்களே நீங்கள் எழுதியுள்ள ஆக்கங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள்ள தாக இருந்தது. உமது பணி தொடரவேண்டும். வாழ்த்துக்கள்

Healthy Tips by Famous Astrologer Vighnesh said...

டிவிஎஸ்50 அவர்களே உங்கள் பணி சிறக்க பாராட்டுகள். தாங்கள் மொத்த ஹார்டு டிஸ்க்கை பேக்அப் செய்ய (Ghost) utility இலவசமான மென்பொருள் பற்றி தகவல் அளித்தால் நல்லது. எவ்வளவு தான் வைரஸ் செக்கிங் எல்லாம் செய்தாலும் ஒரு நொடியில் அத்தனையும் தொலைந்து விடுகிறது.
பலநாள் வேளைகள் இழப்பு ஏற்படுகிறது. நன்றி

Suria B said...

hi sir...
i visit ur blog. its very useful. i want 1 help from u.

plz give me some details about ebay.
like,
how 2 buy?
how 2 sell?
if any fee 4 that?
how much?

i want this details in tamil.
help me plz..........

Best Regards,
Suria
E-Mail: suriavarman2008@yahoo.co.in

செங்கொடி said...

நண்பருக்கு,

உங்களின் தொழில் நுட்ப தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆனால் பதிவர்களுக்கான குறிப்புகள் என்றால் பிளாக்கர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. என்னைப்போல் வோர்ட்பிரஸில் எழுதுபவர்களுக்கும் இருபோன்று உபயோகமான தொழில்நுட்ப பதிவுகளை தந்தால் என்ன..... எதிர்பார்க்கிறேன்

தோழமையுடன்
செங்கொடி

வெள்ளிநிலா said...

dear friend., pls send your contact number, i would like to talk with you.thanking you !

பாலா said...

நன்றி வழித்துக்கள்

faris said...

pls tell us abt this:
நோக்கியா என் 78

நோக்கியா என் 78 மொபைல் போன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள் ளது. இந்த போன் முதலில் வடிவமைக்கப் பட்ட போது இதில் ஒரு எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர் இருந்தது.இந்த வசதியின் மூலம் இதில் பதிந்து இயக்கப்படும் பாடல்களை ஒரு எப்.எம். ரேடியோவை குறிப்பிட்ட அலை வரிசையில் ட்யூன் செய்து கேட்கலாம். இந்தியாவில் அண்மையில் இந்த போன் விற்பனைக்கு வந்த போது அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் வசதி இல்லை. ஏனென்றால் இந்தியா உட்பட சில நாடுகளில்அரசின் அனுமதி இல்லாமல் எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்களை இயக்கக் கூடாது.

எனவே அந்த நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு செல்கையில் எப்.எம். ட்ரான்ஸ்மிஷன் வசதி இல்லாமல் தயாரிக் கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதேபோல் வேறு சில மொபைல் போன்களிலும் எப்.எம் ட்ரான்ஸ்மீட்டர்வசதிஉள்ளது. சோனி எரிக்சன் டபிள்யூ 980 மொபைலில் இந்த வசதி உள்ளது. இந்தியாவில் இந்த வசதியுடன் போன் விற்பனையாகிறதா? அல்லது அதுஇல்லாமல் விற்பனையா கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.

BALAJI said...

ஐயா வணக்கம்,

நான் புதிதாக ஒரு மடி கணினி வாங்கி உள்ளேன். அதற்கு ஒரு இணய இணைப்பு (USB) வேண்டும். அலுவலகத்தில் WIFI (Broadband)வசதி உண்டு.
வீடு மற்றும் வெளி இடங்களில் உபயோகபடுத்த, குறைந்த வேகம் கொண்ட இணைப்பை கூறவும். Prepaid ஆகவும் குறைந்த வாடகையில் வேண்டும்.


நான் Relaiance, tata, airtel, bsnl போன்ற வற்றில் என்னால் எதையும் இறுதி படுத்த முடியவில்லை. நண்பர் ஒருவர் mobile GPRS பரிந்துறை செய்தார்.

உங்கள் உதவி தேவை.


அன்புள்ள,
பாலாஜி
balajitn123@gmail.com

Ivan said...

அன்பு நண்பருக்கு..
உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் உபயோகமானதாக உள்ளது. இந்த வலைப்பதிவு உலகிருக்குள் இப்போது தான் நான் பிறந்துள்ளேன். கடந்த 10 வருடங்களாக நான் விகடனின் வாசகன். முதன் முதலில் உங்களது வலைப்பதிவை பற்றி விகடனில்தான் வாசித்தேன். பின்பு உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். உங்களது வலைப்பதிவை பார்த்த பின் தான் நானும் எனது வலைப்பதிவை 5 -6 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். கண்டிப்பாக எனது வலைப்பதிவை வாசித்து உங்களது விமர்சனங்களை அளிக்கவும். வலைப்பதிவின் முகவரி: http://ipadiku.blogspot.com/
நன்றி,
இவண்.

Thulasi Nathan said...

அன்புள்ள Tvs50 அவர்களுக்கு
அய்யா
என் பெயர் க .துளசி நாதன், வேலூர்,
நான் Intel Pentium III 700 MHz processor and 256 MB ராம் உபயோகிகின்றேன் தற்போது என் கணினி Hard disk பழுது அடைந்து விட்டது,
நான் முதலில் 40 GB HARD டிஸ்க் உபயோகித்து கொண்டு இரூந்தேன்,
தற்போது நான் புதிய Hard டிஸ்க் வாங்க விரும்புகிறேன் . என் கணீனியில் அதிக பட்சம் எவ்வலு GB Hard டிஸ்க் உபயோகிக்க முடியும்?
நான் 160 GB Hard டிஸ்க் உபயோகிக்க முடிமா?
அதனால் என் கணினி வேகம் குறையுமா?
அய்யா இதை தயவு செய்து தெளிவ் படுத்த வேண்டும் என்று பணிஉடன் கேட்டுகொல்கிறேன்
my mail id:thulasinathan@ymail.com
இப்படிக்கு
அன்புள்ள
க.துளசி நாதன்

Ashwin Ji said...

நண்பர் விக்நேஷ்ஜியின் வலைப்பூவின் மூலமாக உங்கள் வலைப்பூங்காவினை பார்க்க முடிந்தது. எவ்ளோ விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு. நன்றி.

அஷ்வின்ஜி
Please visit these blogs and offer your valuable comments: www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com