நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.
நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.
மேலும் வாசிக்க!
Showing posts with label பிளாக்கர். Show all posts
Showing posts with label பிளாக்கர். Show all posts
பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி
வலைப்பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் தனது படைப்பை அதிக வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். வலைப்பதிவிற்கு டிராபிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும், RSS ஓடை சேவை பற்றியும் ஏற்கனவே பல இடுகைகள் எழுதி இருந்தேன்.
நமது இடுகைகளை வாசகர்களுக்கு பிடிஎப் கோப்பாக வழங்குவது மூலம் நமது எழுத்துக்களை மேலும் சிலரிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனை உங்கள் வலைப்பதிவில் நிறுவுவது எப்படி? என்பதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

பதிவர்களை பங்களிக்க வரவேற்கும் ராடான் நிறுவனம்
நன்றாக நினைவிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு மதியக்காட்சி சினிமாவுக்கு செல்வதுதான். அதுவும் ராமராஜன் படம் என்றால் பறப்பார்கள். படம் பார்த்துவிட்டு வந்து சாயந்திரம் லைன் வீடுகளில் உள்ளோர் அவரவர் வீட்டு வாசல்களில் குழுமி படத்தை பற்றி அளவளாவுவதை ஒரு கடமையாகவே வைத்து இருந்தனர்.
அடுத்ததாக தொலைக்காட்சி வீட்டுக்குள் நுழைந்தது. மதியம் தூர்தர்சனில் சாந்தி என்று ஒரு தொடர் போடுவார்கள். மதிய சினிமா மறந்து போனது. சாந்தி பார்த்து விட்டு சாயந்திர அரட்டை அத்தொடர் பற்றி அமைந்தது.

பிளாக்கரில் பின்னூட்டங்களை ஈமெயிலில் பெற
படைப்பாளிக்கு கைதட்டல் எப்படி ஊக்கமாக அமைகிறதோ அது போன்று வலையுலகில் பதிவர்களுக்கு பின்னூட்டங்கள் ஊக்க மருந்து. தமிழ் வலைப்பதிவுலகில் பதிவுகள் பின்னூட்டங்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான விஷயம். சில பின்னூட்டங்கள் பாராட்டும் விதமாக அமைந்தாலும் சில பின்னூட்டங்கள் நல்ல விவாதங்களை தாங்கி செல்லுகிறது. சில பதிவுகளில் இடுகைகளை விட அதற்கு வரும் பின்னூட்டங்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.
பின்னூட்டங்களை படிக்கவே சில வலைப்பக்கங்களுக்கு தொடர்ச்சியாக செல்வதுண்டு. சில இடுகைகளில் நாம் பின்னூட்டங்களில் பங்கேற்போம். நாம் போட்ட பின்னூட்டத்திற்கு இடுகை எழுதியவர் அல்லது பிறர் ஏதேனும் பதில் சொல்லி உள்ளார்களா என்று அறிய ஆர்வம் இருக்கும். எனவே தொடர்ச்சியாக அந்த பக்கத்திற்கு சென்று பார்த்து கொண்டு இருப்போம்.

பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க
வலைப்பதிவு உலகிற்கு புதிதாக வரும் எவருக்கும் ஒரு வழக்கமான பின்னூட்டம் காத்திருக்கும். இடுபவர் வேறு வேறாக இருந்தாலும் பின்னூட்டம் இதைத்தான் வலியுறுத்தும். "வோர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடுங்கள்'. புதிதாக வருபவர்கள் குழம்பி போவதுண்டு. அது என்ன சார் வோர்ட் வெரிபிகேஷன்?
எனது பதிவினை தொடர்ச்சியாக வாசித்து வரும் வலையுலகில் புதிய வரவான அபுல் பசர் என்ற நண்பர் இது குறித்து கேட்டு இருந்தார். பின்னூட்டம் போடுபவர் மனிதர்தானா? என்பதை அறிந்து கொள்ளத்தான் அந்த வோர்ட் வெரிபிகேஷன். சிலர் இணையத்தில் தானாக செயல்படும் தானியங்கி ப்ரோக்ராம்கள் (Bot) இயக்கி வருகிறார்கள்.

மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற
மொபைல் போன்கள் தொலைபேசுவதற்கு மட்டும் என்று இருந்த காலம் சென்று விட்டது. தற்சமயம் மொபைல்கள் கையடக்க கணினிகளாகவே மாறி விட்டன. தொலை பேச, புகைப்படம் எடுக்க, வீடியோ எடுக்க, குறிப்பெடுத்து கொள்ள, இணைய பக்கங்களை பார்க்க, மின்னஞ்சல்களை பார்க்க/அனுப்ப, இசையை ரசிக்க, வீடியோக்கள் பார்க்க, விளையாட என்று மொபைல் போன்கள் பயன்பாடுகள் விரிந்து விட்டது.
நீங்கள் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றும் வசதி பல மொபைல் போன்களில் வந்து விட்டது. மொபைலில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.

பிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப்படி?
பிளாக்கரில் நாம் பதிவிடும் போது ஒவ்வொரு இடுகைகளையும் அதிக சிரத்தையுடன் தான் எழுதி வருகிறோம். நாம் எழுதும் இடுகைகளில் அதிக வரவேற்பை பெற்ற சிறப்பான இடுகைகள் இருக்கும். தினமும் நம் வலைப்பதிவிற்கு வருகை தரும் புது வாசகர் நமது சிறந்த இடுகைகளை தேடி பிடித்து படிப்பாரா என்பது சந்தேகம்தான்.
நம் வலைப்பதிவில் நாம் சிறந்தது, அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று விரும்பும் இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு வாசகர்களுக்கு காட்டலாம். நான் இந்த பிளாக்கில் வலது புறம் சிறப்பு இடுகைகள் என்று பட்டியலிட்டு உள்ளதை போன்று. அதை எவ்வாறு எளிதாக செய்வது என்று பார்ப்போம்.