முந்தைய இடுகை இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற பதிவேற்றிய சில நிமிடங்களில் அபராஜிதன் என்பவரிடம் இருந்து ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.ஈமெயில் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி பீட் ரீடரில் படிப்பது எப்படி? என்று கேட்டிருக்கிறார்.
நான் ஜிமெயில் உபயோகித்து வருகிறேன். அதனை எப்படி பீட் ரீடரில் பார்ப்பது? ஜிமெயிலில் ஒவ்வொரு முறையும் மெயில் வந்திருக்கிறதா என்று சோதிப்பதற்கு பதில், பீட் ரீடரில் இணைத்து வைத்து இருந்தால் புதிய மின்னஞ்சல் வந்திருந்தால் தானாக அறிவிப்பு காட்டும். பின்பு ஜிமெயில் உள்ளே சென்று மின்னஞ்சல்களை வாசித்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க!
இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற
இணையதளத்தில் வருகின்ற புதிய தகவல்களை ஈமெயிலில் பெறுவதை பலர் விரும்புகின்றனர். ஒவ்வொரு தளமாக சென்று புதிய தகவல் வந்துள்ளதா என்று தினசரி பார்ப்பதை விட, புதிய தகவல்கள் வரும் போது அவை அவர்கள் ஈமெயிலுக்கு வந்து சேர்ந்தால் அவற்றை ஒரே இடத்தில் வாசித்து கொள்ள முடியும்.
ஈமெயில் ஒரு சிறந்த சேமிப்பகமாகவும் திகழ்கிறது. மீண்டும் எப்போதாவது தகவல்கள் தேவைப்படும் போது அவற்றை ஈமெயிலில் எளிமையாக தேடி அணுகிக் கொள்ள முடியும். எனவே தனது ஈமெயிலில் விரும்பிய படைப்புகளை சேமித்து வைப்பதை வாசிப்பவர் விரும்புகிறார்.

தமிழ்நுட்ப டிவிட்டுகள் 21-01-2010 முதல் 31-01-2010 வரை
தினமும் நிறைய தொழில்நுட்ப விசயங்களை படித்தாலும் அவை எல்லாவற்றையும் நமது இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது இயலாத காரியம். சில விஷயங்கள் விரிவாக எழுத முடியா வண்ணம் முக்கிய செய்திகளாக மட்டும் உள்ளன.
படிக்கும் சுவாரசியமான விசயங்களை குறுஞ்செய்திகளாக பகிர்ந்து கொள்ளலாம் என்று அவற்றை டிவிட்டரில் பதிவு செய்து வருகிறேன். எனது டிவிட்டர் முகவரி http://twitter.com/tvs50 ட்விட்டரில் பயனர் கணக்கு உள்ளவர்கள் என்னை தொடர்ந்து (Follow) என் பகிர்தல்களை உடனுக்குடன் வாசித்து கொள்ளலாம்.

செயலிகளில் எளிமையாக பிடிஎப் உருவாக்க
ஆன்லைனில் இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றுவது பற்றி ஓர் இடுகை எழுதி இருந்தேன். அதே வேலையை செய்ய மேலும் சிறப்பு வாதிகளுடன் ஒரு மென்பொருள் உதவுகிறது. அதனை இந்த இடுகையில் காண்போம்.
இதனை உங்கள் கணினியில் பிரிண்டர் போன்று நிறுவி கொள்ள வேண்டும். பிரிண்ட் வசதி உள்ள அனைத்து செயலிகளிலும் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வோர்ட், நோட்பேட், பெயிண்ட் என்று எந்த மென்பொருளின் கோப்புகளையும் பிடிஎப்பாக சேமித்து கொள்ள முடியும்.

ஆப்பிளின் ஐபேட் - காமெடி பீஸ்?
ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது? மிகப்பெரிய 'பில்டப்' கொடுத்து பெரிய நட்சத்திரங்களின் தமிழ்ப் படங்கள் வந்து சக்கையாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகும் போது நமது தமிழ் வலைப்பதிவர்கள் அதனை துவைத்து காயப்போடுவதை பார்த்திருக்கிறோம்.
அதே போன்ற நிலைமை தற்போது ஆப்பிளின் ஐபேடுக்கும் நேர்ந்திருக்கிறது.ஆப்பிள் நிறுவனமும் ஏதோ ஒன்றை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று ஒரு மாதமாகவே பில்டப் கொடுத்து வந்ததது. அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அது அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று ஆங்கில தளங்களும், வலைப்பதிவர்களும் எழுதி தீர்த்தனர்.

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்
தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.
இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.

குரோம், ஐஈ, பயர்பாக்சில் பிரைவேட் பிரவுசிங்
நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த கணினியிலேயே இணையத்தை பயன்படுத்துவீர்கள் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அலுவலகங்களில் பிறர் கணினிகளையும், நண்பர்கள் கணினிகளையும், பிரவுசிங் மையங்களில் கணினிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
பொதுவாக இணைய உலாவிகளில் நீங்கள் இணையதளங்களை பார்க்கும் போது நீங்கள் பார்த்த தளங்களின் ஹிஸ்டரி, தேடல் எந்திரங்களில் தேடிய தகவல்கள், தரவிறக்கிய கோப்புகளின் விபரங்கள் உள்ளிட்ட தடயங்கள் அந்த இணைய உலாவிகளில் சேமிக்கப்பட்டு விடும்.