இலவச ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்

கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு மாற்ற பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை செல்லுமிடமெல்லாம் நம்முடன் கொண்டு செல்வது இயலாத காரியம். http://www.cometdocs.com/ என்ற இணையதளம் ஆன்லைனில் கோப்புகளை மாற்றி கொள்ளும் வசதியை அளிக்கிறது. அதில் பெரும்பாலும் ஒரு வடிவிலிருந்து PDF வடிவிற்கும் , PDF வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கும் மாற்றி கொள்ள முடியும்.

முதலில் உங்களிடம் உள்ள கோப்பை அந்த தளத்தில் தரவேற்றம் செய்து கொள்ளுங்கள். அடுத்து எந்த வடிவிற்கு மாற்ற வேண்டும் என்பதனை தேர்ந்தெடுங்கள். மாற்றப்பட்ட கோப்பு எந்த ஈமெயில் முகவரிக்கு வந்தடைய வேண்டும் என்பதனை தேர்ந்தெடுத்து "Send" கிளிக் செய்யுங்கள்.


மாற்றப்பட்ட கோப்பு நீங்கள் கொடுத்துள்ள ஈமெயில் முகவரிக்கு வந்து சேர்ந்து விடும். பின்பு நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தளம் அளிக்கும் வசதிகள் : PDF to Open Office Writer format, PDF to Open Office Calc format, PDF to Open Office Impress format, PDF to image BMP, PDF to image JPG, PDF to image GIF, PDF to image PNG, PDF to image TIF, PDF to text, PDF to HTML, PDF to MS Word, PDF to MS Excel, PDF to AutoCAD (dwg), PDF to AutoCAD (dxf), Convert to PDF:, Bmp to PDF, Word (doc) to PDF, Gif to PDF, htm to PDF, html to PDF, jpeg to PDF, jpg to PDF, log to PDF, mht to PDF, mhtml to PDF, ODF to PDF, ODP to PDF,ODS to PDF,ODT to PDF,PNG to PDF,PPS to PDF,PPT to PDF,RTF to PDF,SDA to PDF,SDC to PDF,SDD to PDF, SDS to PDF, SDW to PDF,SXC to PDF,SXD to PDF,SXI to PDF,SXM to PDF,SXW to PDF,TIF to PDF,TIFF to PDF,TXT to PDF,WRI to PDF,XLS to PDF .

இது போன்ற அல்லது இதைவிட சிறந்த "File Converter" தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்ளுகிறேன்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: