மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளங்கள் (Operating System) அடுத்து அதன் ஆபீஸ் தொகுப்பு பிரபலமானது. இதில் முக்கிய பதிப்பாக ஆபீஸ் 2007 வெளி வந்தது. இந்தனை மேம்படுத்தும் வகையில் Service Pack குகளை மைக்ரோசாப்ட் வெளியிட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 மென்பொருள் தொகுப்பிற்கான Service Pack 2 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பினை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய குறிப்படத்தக்க சிறப்பம்சங்கள் :

ஓபன் ஆபீஸ் (Open Office) மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளை இனிமேல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மூலம் திறக்க / மாறுதல் செய்ய / சேமிக்க முடியும்.

வேறெந்த மென்பொருளின் உதவியின்றி இனி நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் கோப்புகளை PDF வடிவில் சேமிக்க முடியும். மற்றும் பல பிழைகளும் நீக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்கள் பற்றி இந்த லின்க்கில் மேலும் அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 உபயோகிப்பாளராக இருந்தால் Service Pack 2 தரவிறக்க இந்த லிங்க்கை கிளிக்செய்யவும் . இது மைக்ரோசாப்ட் தரவிறக்க தளத்திற்கு கொண்டு செல்லும்.


கோப்பின் பெயர் : office2007sp2-kb953195-fullfile-en-us.exe கோப்பு அளவு : 290 MB.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

4 comments:

Anonymous said...

1000 pilai thiruthi 2000 pilikal iruppathu thaane microsoft. ha ha
kMaiyuran@g

Subash said...

ஆஹா
வந்துவிட்டதா?,
அறியத்தந்தமைக்கு நன்றிகள் சகா

தமிழ் வெங்கட் said...

பயனுள்ள தகவல்.....தொடர்க நன்பரே

டிவிஎஸ்50 said...

பினூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி நண்பர்களே.