ஜிடாக்கில் கேள்வி கேளுங்கள் பதில் பெறுங்கள்

ஜிடாக்கில் கேள்வி கேளுங்கள் பதில் பெறுங்கள் . ஜிடாக்கில் நண்பருடன் சாட் செய்து கொண்டிருக்கிறீர்கள். திடீரென ஒரு சந்தேகம் கேட்கிறார். விடைக்காக கூகிள் , விக்கிபீடியா போய் தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். அதற்க்கு பதிலாக ஜிடாகிலேயே இன்னொருவரிடம் கேட்டு சில வினாடிகளில் பதில் பெற முடிந்தால் நல்ல விசயம்தான்.

இதற்கு வழி செய்கிறது WebToIm. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் webtoim@gmail.com முகவரியை நண்பராக சேர்க்க வேண்டியதுதான். பின்பு அவரிடம் கேள்விகள் கேட்டால் உங்களுக்கு பதில் அளிப்பார்.


உங்கள் ஜிடாக்கில் "Add Contact" கிளிக் செய்து என்ற முகவரியை Add செய்து கொள்ளுங்கள்.


சில வினாடிகளில் webtoim ஆன்லைனில் வந்துவிடும். அதனை கிளிக் செய்து கேள்வி கேட்க ஆரம்பியுங்கள். பதில் தெரிந்தால் விடை கிடைக்கும். இல்லையெனில் Sorry என்று சொல்லி விடும்.


முக்கியமாக இது ஆரம்ப நிலை என்பதால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. விரைவில் மேம்படுத்துவார்கள் என்று நம்புவோம். மேலும் விபரங்களுக்கு http://www.webtoim.com/
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

குப்பன்_யாஹூ said...

hi tell me about usage of webcam in gtalk, u can ask that question to him.

Suresh said...

machan enga oru a thedinathuku nandri

pappu said...

வாவ்... இப்படி ஒரு ஆப்ஷனா? பொழுது போகலைனா கூட த வச்சு பேசிக்கிட்டு இருக்கலாம் போலயே!

டிவிஎஸ்50 said...

நன்றி நண்பர்களே.

குப்பன்_யாஹூ வீடியோ சாட் பற்றி விளக்கமான பதிவு போட்டாச்சு

Anonymous said...

Hi Im adam
cane u help me ?
I have installed UPUNTU oprating system on my laptop but i cant get internet connection , i use bratband
.how cant i get my local connection
pls if u cant help me send information to my mail aha_haah@yahoo.com

i cane reed and understand THAMIL

see bye