
விண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7 க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் EnhanceMySe7en.
இத்தனை உபயோகித்து விண்டோஸ் 7 இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.
தோற்ற படங்கள் (Screen Shots)


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.
4 comments:
சரி நண்பா உங்களை தொடர் பதிவுக்கு கேள்வி பதில் சங்கிலி தொடருக்கு அழைத்து இருக்கேன்
நண்பா இப்போதுதான் உங்கள் பதிவில் பினூட்டம் இட்டு விட்டு திரும்புகிறேன். இங்கே பார்த்தால் உங்கள் அழைப்பு.
மிக்க நன்றி சுரேஷ். இந்த தொழிநுட்ப பிளாக்கில் சொந்த அனுபவம் எழுதினால் படிப்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
என் அனுபவங்கள் பற்றி எழுத தனி பிளாக் ஆரம்பிக்கலாம் என்று எண்ணி உள்ளேன். அப்போது கண்டிப்பாக எழுதுகிறேன். :)
ஆமாம்,இந்த இயங்குதளம் ரேம் அதிகமாக கேட்குதா?(விஸ்டா மாதிரி பிரச்சனை இருக்கா?)
1GB Ram போதும் என்கிறார்கள். 2GB Ram உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் நான் கண்டு பிடிக்க வில்லை. நன்றாக உள்ளது
Post a Comment