இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும்.
அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும்.
வெவ்வேறு அளவுகளிலும் இந்த ஐகானை பெற்று கொள்ளலாம். இந்த ஐகான்கள் ICO மற்றும் PNG பார்மேட்டுகளில் கிடைக்கின்றன.
5 comments:
செமங்க!!
பகிர்வுக்கு நன்றி!!!
I am following every post in my mail, so dont mistake me if i am not commenting, u are doing great job keep on rockin
சுரேஷ் ,
பலர் தொடர்ச்சியாக எனக்கு பின்னூட்டமிட்டு நான் அவர்களுக்கு பின்னூட்டம் இடுவதில்லை என்பதும் எனக்கு குற்ற உணர்ச்சியை தருகிறது.
தொடர்ச்சியாக பினூட்டம் நீங்கள் இட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. தவறுகள் இருக்கும் போதும் பிளாக்கில் குறைகள் தென் படும் போதும் சுட்டி கட்டினால் மிக மகிழ்வேன்.
நீங்கள் என் எழுத்துகளை வாசிப்பதே மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி..
//பலர் தொடர்ச்சியாக எனக்கு பின்னூட்டமிட்டு நான் அவர்களுக்கு பின்னூட்டம் இடுவதில்லை என்பதும் எனக்கு குற்ற உணர்ச்சியை தருகிறது.//
அப்படி எல்லாம் இல்லை நண்பா ;) பதிலுக்கு பதில் எல்லாம் போடுவதை விட படித்தால் போதும் ;)
//தொடர்ச்சியாக பினூட்டம் நீங்கள் இட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. தவறுகள் இருக்கும் போதும் பிளாக்கில் குறைகள் தென் படும் போதும் சுட்டி கட்டினால் மிக மகிழ்வேன்.//
கண்டிப்பா நண்பா :-)
நன்றி
Post a Comment