ஜிமெயிலில் புதிய எமோஜி ஐகான்கள்

'ஸ்மைலி' . பதிவுகளிலும் , சாட்டிலும் நாம் அறிந்த வார்த்தை. நமது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த அடையாள படங்களை உபயோகப்படுத்தி வருகிறோம். கூகிள் தனது ஜிமெயில் குறைவான எமோசனல் ஐகான்களயே கொண்டிருந்தது. இப்போது அதிகமாக எமோசனல் ஐகான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எமோஜி ஐகான்களை (Emoji Icons) ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஜிமெயிலில் புகுத்தி உள்ளனர்.

இதனை உங்கள் ஜிமெயிலில் தோன்ற செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளை செய்யுங்கள்.

ஜிமெயிலில் மேலே உள்ள Settings கிளிக் செய்யுங்கள். பின்பு Labs கிளிக் செய்யுங்கள்.

Extra Emoji என்பதனை Enable செய்து கொண்டு Save Changes கிளிக் செய்யவும்.


இனி நீங்கள் புதிய ஈமெயில் எழுதும் போது புதிய எமோஜி எமோசனல் ஐகான்களை உங்கள் மெயிலில் இட்டு கொள்ளலாம்.Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

12 comments:

குப்பன்_யாஹூ said...

thankjs for this. I am unable to use webcam in Gtalk, I d/loaded google audio video setup file and ran also. But the webcam menu not coming in Gtalk. can u pls help me.

வால்பையன் said...

பண்ணிட்டேன் நன்றி!

hassan said...

தெரியாதத சொல்லி இருக்கீங்க.. நன்றி

Subash said...

புதிய விடயம் தல
நன்றிகள்

டிவிஎஸ்50 said...

@குப்பன்_யாஹூ

நான் ஜிடாக் வீடியோ சாட் உபயோகித்து பார்த்ததில்லை. விரைவில் உபயோகித்து பார்த்து விட்டு விரிவான பதிவு எழுதுகிறேன்.

@வால்பையன், ஹசன் , சுபாஷ்
ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.

@சுபாஷ்
உங்கள் பல பதிவுகளை பார்த்து வியந்திருக்கிறேன்.

கடைக்குட்டி said...

நெம்ப டெக்னாலஜிங்க நீங்க!!!

வழிப்போக்கன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே...
:)))

pappu said...

ஆர்குடல யூஸ் பண்ண முடியுமா? இந்த எமோஜிகான்ஸ?

டிவிஎஸ்50 said...

@pappu

ஆர்குட் உபயோகித்து பார்த்ததில்லை

டிவிஎஸ்50 said...

@குப்பன்_யாஹூ

கூகிள் வீடியோ சாட் பற்றி விரிவான இடுகை எழுதி உள்ளேன். பார்க்கவும்
http://tvs50.blogspot.com/2009/05/google-video-chat-troubleshoot.html

ayub said...

vaaltthukkal tamil suptitles enge kitakkum

ayub said...

kaalatthirkku yetra sevai vaalthukirom. enakku tamil subtitles vendum aankila movie kaanpatharkku enge kitakkumentru sollamutiyuma?