மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 RC இலவச தரவிறக்கம்

மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் புதிய வரவாக வரவுள்ளது விண்டோஸ் 7 . விண்டோஸ் இயங்குதளங்களில் இது முக்கியமானதாக திகழும் என்று கணிக்கப்படுகிறது. விண்டோஸ் 7 இறுதி வெளியீடுக்கு முன்னதாக Release Candidate பதிப்பை இன்று மைக்ரோசாப்ட் இன்று வெளியிட்டது. விண்டோஸ் 7 RC ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும் ஜப்பானீஸ் மொழிகளில் வருகிறது.

இந்த பதிப்பை தரவிறக்க விரும்பினால் இந்த லிங்க்கிற்கு சென்று உங்கள் விண்டோஸ் லைவ் கணக்கை உபயோகித்து தரவிறக்கவும்.

அல்லது நீங்கள் நேரடியாக விண்டோஸ் 7 RC தரவிறக்க விரும்பினால் கீழ்காணும் லிங்க்கை காப்பி செய்து உங்கள் இணைய உலாவியின் முகவரி பகுதியில் பேஸ்ட் செய்யவும். Download Manager உங்கள் இணைய உலாவியில் திறந்து விண்டோஸ் 7 தரவிறக்கம் ஆகும்.


Download Manager இன்றி நேரடியாக ISO கோப்பு தேவை என்றால் கீழ் காணும் லிங்க்கை காப்பி செய்து உங்கள் இணைய உலாவியின் முகவரி பகுதியில் பேஸ்ட் செய்யவும். ISO கோப்பு தரவிறக்கம் ஆகும்.


கோப்பின் பெயர் : 7100.0.090421-1700_x86fre_client_en-us_retail_ultimate-grc1culfrer_en_dvd.iso
கோப்பின் அளவு : 2.35 GB

தரவிரக்கியவுடன் அந்த கோப்பை DVD -யில் ஏற்றி (Write to DVD) விண்டோஸ் 7 RC கணினியில் நிறுவலாம்.
Activation Product Key கேட்டால் கீழ்கண்டவற்றில் ஒன்றை உபயோகியுங்கள்.

MM7DF-G8XWM-J2VRG-4M3C4-GR27X
KGMPT-GQ6XF-DM3VM-HW6PR-DX9G8
MVBCQ-B3VPW-CT369-VM9TB-YFGBP
KBHBX-GP9P3-KH4H4-HKJP4-9VYKQ
BCGX7-P3XWP-PPPCV-Q2H7C-FCGFR
RGQ3V-MCMTC-6HP8R-98CDK-VP3FM
Q3VMJ-TMJ3M-99RF9-CVPJ3-Q7VF3
6JQ32-Y9CGY-3Y986-HDQKT-BPFPG
P72QK-2Y3B8-YDHDV-29DQB-QKWWM
6F4BB-YCB3T-WK763-3P6YJ-BVH24
9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC
C43GM-DWWV8-V6MGY-G834Y-Y8QH3
GPRG6-H3WBB-WJK6G-XX2C7-QGWQ9
MT39G-9HYXX-J3V3Q-RPXJB-RQ6D7
MVYTY-QP8R7-6G6WG-87MGT-CRH2P


இந்த விண்டோஸ் 7 RC பதிப்பை நீங்கள் ஜூன் 1, 2010 வரை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். அதன் பின்பு காலாவதி ஆகி விடும். காலாவதி ஆவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு அதன் அறிகுறியாக கணினி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தானாக shut down ஆகும். அதன் பின்பு நீங்கள் புதிய விண்டோஸ் 7 ஒரிஜினல் வாங்க வேண்டும். அல்லது உங்களது பழைய விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா நிறுவி உபயோகித்து கொள்ளலாம்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

Anonymous said...

ithu legal download aa... illa illegalaa ...???

டிவிஎஸ்50 said...

அனானி நண்பரே! இது மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக இலவசமாக வழங்கும் விண்டோஸ் 7 RC பதிப்பு. உபயோகிப்பாளர்கள் இதனை சோதித்து பார்ப்பதற்காக இது வழங்கப்படுகிறது.

marutharasan said...

i have downloaded that link.But it's showing .html file format. Is it correct format.Shall i write to DVD? Is it possible to install my system.Help me pls

டிவிஎஸ்50 said...

மருதரசன் ,

.iso பார்மேட்டில் இருக்கும். கோப்பின் அளவை சொல்லுங்கள். நான் பிழையை கண்டுபிடிக்கிறேன்

marutharasan said...

2471656kb.Thanks for your reply

marutharasan said...

hi,I have flash get software in my system.Actually i paste the link in IE its automatically coming for download through flashget.So i downloaded this,i am not seen anything(i have seen the file size only,It's showing 2.4GB.thatswhy i downloaded) Its file name Index.html. do you have any option guide me.

டிவிஎஸ்50 said...

@marutharasan

2.4GB size is correct. pls rename the file to windows7.iso , write to DVD and install

கிரி said...

பொதுவாக upgrade செய்தால் எந்த பிரச்சனையும் ஆகாது, இதில் ஏதாவது பிரச்சனை உண்டா..எடுத்துக்காட்டாக நாம் ஏற்க்கனவே வைத்துள்ளா தகவல்கள் அழிந்து விட வாய்ப்புள்ளதா!

டிவிஎஸ்50 said...

@கிரி

நான் விண்டோஸ் எக்ஸ்பிஇல இருந்து upgrade செய்ய முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பழைய செட்டிங்க்ஸ் சேமிக்க குழப்பமான வழி சொன்னார்கள்.

அதனால் புதிய பதிப்பாகவே பதிந்து விட்டேன். நீங்கள் Dual Boot முறை முயற்சி செய்து பார்க்கவும்.

blug Sys said...

Dear Sir I Have system with? New type Vairus that vairus my MP3 Songs convert to Jpg ( analmele.mp3 = analmele.jpg ) itry to change analmele.mp3 yes its working But How Can i do near 20000 songs indudaly change that Format Pls Help me
My Email id : gangai79@gmail.com