பெரும்பாலும் நாம் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் முகவரி வைத்து இருப்போம். மெயில் வாசிக்கும் போது ஒவ்வொரு மெயில் முகவிரியில் லாகின் (login) செய்து அடுத்த முகவரிக்கு செல்ல logout செய்து மீண்டும் புதிய முகவரிக்கு செல்ல வேண்டி வரும்.
உதாரணமாக நான் ஜிமெயிலில் firstaccount@gmail.com, secondaccount@gmail.com என்று இரண்டு முகவரிகள் வைத்துள்ளதாக கொள்வோம். நான் இரண்டு முகவரியிலும் உள்ள மைல்களை படிக்க ஒவ்வொன்றாக தனித்தனியாக login & logout செய்யவேண்டும். இரண்டு மெயில் முகவரியிலும் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது . ஏதாவது ஒன்றில் மட்டுமே செயல்பட முடியும். மற்றொன்றிற்கு செல்ல வேண்டும் எனில், ஏற்க்கனவே திறந்துள்ள மெயிலை logout செய்து விட்டு புதிய முகவரியில் login செய்ய வேண்டும்.
இந்த பின்னடைவை போக்கும் இதனை போக்கும் வகையில் Internet Explorer 8 -ல் ஓர் வசதி உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் புதிய Session திறக்க வேண்டும்.
புதிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோ திறக்கும். இப்போது இரண்டு விண்டோ க்களிலும் தனித்தனியாக வெவ்வேறு ஈமெயில் முகவரிகளின் மூலம் லாகின் செய்து உங்களால் செயல்பட முடியும்.
பயர்பாக்ஸ் இணைய உலாவியில் இந்த வசதியை பெற இந்த பயபாக்ஸ்நீட்சியை (Firefox Extension) உபயோகிக்கவும்.
இது ஈமெயிலுக்கு மட்டுமே ஆனதல்ல. நீங்கள் பல உறுப்பினர் கணக்குகள் வைத்துள்ள எல்லா தளங்களிலும் இது போன்று செயல்பட முடியும்.
11 comments:
பயனுள்ள செய்தி
நல்ல தகவல். நான் இந்தச் செயலைச் செய்வதற்காக இது நாள் வரையில் 3 உலவிகளைப் பயன்படுத்தி வந்தேன். ஒவ்வொரு உலவியிலும் ஒவ்வொரு அக்கவுண்ட் வழியாக லாகின் செய்திருப்பேன். குக்கீஸ் பிரச்சினைக்காகத்தான்.
முயற்சிக்கிறேன். நன்றி
Yesterday I added my posts in oneindia.in.
24 hours over. within 24 hours i got good visitors from oneindia.
here is the result.
Amazing Photos 134
A Blog For Edutainment 150
TamilNenjam.org
40
What is my opinion is people are eager to watch videos, pictures than text contents.
நன்றி! தமிழ்நெஞ்சம், குணசீலன் அவர்களே
ஓகேங்கண்ணா!!!
really useful post.
thanks
ரொம்ப பயனுள்ள தகவலுங்க..அப்படியே உங்க பதிவுல உள்ளது போல 'exapndable summary' posting எப்படி போடறதுன்னு எளிமையா சொன்னீங்கன்னா நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமா இருக்கும்.. நன்றிங்க..
நன்றி... நல்ல தகவல்
தல பயனுள்ள தகவல்.....
Very very Use ful info...
But how do this in Chrome ?
தகவலுக்கு நன்றி
நான் வேறு வேறு உலவியை பயன்படுத்துவேன்
Post a Comment