2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க

2009ம் ஆண்டின் இறுதி மாதங்களில் இருந்து கொண்டு இருக்கிறோம். புத்தாண்டு துவங்கியது காலண்டர், டைரி என்று அமர்க்களப்படும். இணையத்தில் 2010 ஆண்டிற்கான காலண்டர்கள் PDF மற்றும் DOC கோப்பு வடிவில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் தரவிறக்கி அச்செடுத்து கொள்ள முடியும்.

இந்த காலண்டர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன.தமிழக விடுமுறை நாட்களுடன் கூடிய  தமிழ் காலண்டர்களை தேடி வருகிறேன். கிடைத்தால் அதற்கான சுட்டி பின்பு தருகிறேன். இதோ ஆங்கில காலண்டர்களுக்கான சுட்டிகள்இந்த தளத்தில் http://www.calendarlabs.com/online-calendar.php அனைத்து நாடுகளின் விடுமுறைகளுடன் கூடிய காலண்டர்களை தேர்ந்தெடுத்து தரவிறக்கி கொள்ளலாம்.  மேலும் பல வகையான காலண்டர் வழங்கும் தளங்கள் கீழே.
Calendars at Vertex42 , Printable 2010 CalendarStylish Colorful CalendarsSimple Printable CalendarsCalendars at About.com ,  123newYear
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: