மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆபீஸ் மென்பொருளின் புதிய 2010 பதிப்பிற்கான பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் ப்ரொபசனல் பிளஸ் என்ற இந்த பதிப்பு வோர்ட், பவர்பாய்ன்ட், எக்ஸ்செல், இன்போபாத், அக்சஸ், அவுட்லுக், பப்ளிஷர், ஒன் நோட், ஷேர்பாயின்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.

இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி சோதித்து பார்த்து கொள்ளலாம். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் லைவ் அல்லது ஹொட்மெயில் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

இதனை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம். இதன் அளவு 684MB.


இதனை அக்டோபர் 2010 வரை இலவசமாக உபயோகித்து பார்த்து கொள்ளலாம். அதன் பின்பு காலாவதி ஆகி விடும்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

faris said...

I download MS office 2010 beta. but not can install.
the file name : ProfessionalPlus.exe.dlm

what i can install?

pls help me.
tnx.

டிவிஎஸ்50 said...

@faris
change the filename from ProfessionalPlus.exe.dlm to ProfessionalPlus.exe

remove the .dlm from the end. and double click the file to install

esskae59 said...

oct 2010 வரை வரும்னு சொன்னீங்க. எனக்கு இப்பவே key கேக்குது. எப்படி சரி செய்வது?