எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க!

முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தயவால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.

http://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். 'Change Location' என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.நீங்கள் தேடிய சினிமா, எந்த தியேட்டரில் , என்ன நேரங்களில் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

தமிழ்நெஞ்சம் said...

ஒரு இலட்சம் ஹிட்டுகளைத் தொடர்ந்து எங்கள் அன்பு டிவிஎஸ்50. வாழ்த்துகள் தல.

டிவிஎஸ்50 said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

குப்பன்.யாஹூ said...

hi its not showing for madurai, salem , madippakkam