விண்டோசுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

விண்டோஸ் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் வொர்க்ஸ் (Microsoft Works) எனும் மென்பொருளை இலவசமாக மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. எதிர்காலத்தில் விண்டோசுடன் வாங்கப்படும் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 ஸ்டார்ட்டர் மென்பொருளை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளது. இவை விளம்பரங்களை உள்ளடக்கி வரலாம்.  ஆபீஸ் 2010 ஸ்டார்ட்டர் மைக்ரோசாப்ட் வோர்ட் , எக்ஸ்செல் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.இதன் பீட்டா பதிப்பை சோதித்து பார்க்க மைக்ரோசாப்ட்டின் குட்டி சர்வேயை பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள். பதிவு செய்த அனைவருக்கும் பீட்டா பதிப்பு சோதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: