இதனைபெறஇதன்சலுகைபக்கத்திற்குஇந்தலிங்க்கைhttp://tinyurl.com/yaj8yzrகிளிக்செய்துசெல்லவும். அங்கே 'Download Trial' என்பதனைகிளிக்செய்யவும். அடுத்துதோன்றும்பக்கத்தில்கேட்கப்படும்தகவல்களைஅளித்துஒரு McAfee கணக்கைதிறந்துகொள்ளுங்கள்.
அடுத்தபக்கத்தில் 'Download' என்பதைகிளிக்செய்துகொண்டுதொடரும்பக்கங்களில் McAfee மென்பொருளை (DMSetup.exe) தரவிறக்கிகொள்ளவும். தரவிறக்கியமென்பொருளைதிறந்தால்அதுஉங்களிடம்உங்கள் McAfee கணக்குவிபரங்களைகேட்கும். சரியாகஅளிக்கவும். பின்பு McAfee வைரஸ்ப்ளஸ்மென்பொருள்தரவிறங்கிஉங்கள்கணினியில்நிறுவப்படும். இதுமுழுக்க McAfee நிர்வனத்திடம்இருந்துசலுகையில்கிடைப்பது. எவ்விதவில்லங்கமும்இல்லாதது. பாதுகாப்பானது.
முக்கியகுறிப்பு :இந்தசலுகைஎல்லாகாலங்களிலும்நடைமுறையில்இருக்காது. எவ்வளவுவிரைவில்முடியுமோகணக்குஉருவாக்கிதரவிறக்கிகொள்ளுங்கள். விரைவில்காலாவதிஆகிவிடலாம்.
Print this post
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.
வணக்கம் நண்பரே, தங்களது தகவலுக்கு நன்றி. ஆனால் இந்த தொகுப்பை என்னுடைய கணினியில் install செய்து ரீஸ்டார்ட் செய்த பிறகு என்னுடைய கணினி அப்படியே hang-ஆகி நின்றுவிட்டது. இந்தத் தொகுப்பு வேணடாம் என்று uninstall செய்ய நினைத்தால் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்பொழுதுகூட நான் REGISTRY-யில் இத சம்பந்தப்பட்ட பைல்களை அழித்த பின்னரே எனது கணினி பழையபடி செயல்பட ஆரம்பித்துள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. பயன்படுத்துவதற்கு முன்னர் இன்னும் சிலரை கலந்தாலோசித்தல் நல்லது. நன்றி. மேற்கொண்டு ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும்.
5 comments:
வணக்கம் நண்பரே,
தங்களது தகவலுக்கு நன்றி. ஆனால் இந்த தொகுப்பை என்னுடைய கணினியில் install செய்து ரீஸ்டார்ட் செய்த பிறகு என்னுடைய கணினி அப்படியே hang-ஆகி நின்றுவிட்டது. இந்தத் தொகுப்பு வேணடாம் என்று uninstall செய்ய நினைத்தால் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்பொழுதுகூட நான் REGISTRY-யில் இத சம்பந்தப்பட்ட பைல்களை அழித்த பின்னரே எனது கணினி பழையபடி செயல்பட ஆரம்பித்துள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. பயன்படுத்துவதற்கு முன்னர் இன்னும் சிலரை கலந்தாலோசித்தல் நல்லது. நன்றி. மேற்கொண்டு ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும்.
அவாஸ்ட் பயன்படுத்தினேன். பிறகு மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியலுக்கு மாறி, தற்போது இந்தப் பதிவின் உதவியால் McAfeeக்கு மாறிட்டேன் (:-
நன்றிகளுடன்
த.நெ.
வான்முகிலன் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. தமிழ்நெஞ்சம் இது வேலை செய்வதாக கூறி உள்ளார். நீங்கள் எந்த இயங்குதளம் உபயோகிக்கிறீர்கள்?
நன்றி தமிழ்நெஞ்சம். உங்களுக்கு உபயோகப்படும்படி பதிவு போட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி :)
நீங்கள் கூறிய அதே வழிமுறையைத் தான் பின்பற்றினேன். குறைந்தது நான்கு மணி நேரமாவது என் கணினி செயல்படாமல் போயிருந்தது.
Post a Comment