விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல்..

Anonymous said...

அவ்வளவு நல்ல மென்பொருளாக தெரியவில்லை

வடிவேலன் ஆர். said...

நன்றி நண்பரே திரும்ப வந்து எழுதுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உங்களுக்காக இது
http://gouthaminfotech.blogspot.com/2009/11/40.html

டிவிஎஸ்50 said...

நன்றி. முனைவர். குணசீலன் , அனானி.

டிவிஎஸ்50 said...

மிக்க நன்றி வடிவேலன் சார்.

TamilNenjam said...

http://www.webadsmedia.com/?p=520

esskae59 said...

evrything.exe works a lot better! Google it for trying.