அர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக

பெரும்பாலானோர் AVG, Avira, Avast இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே உபயோகித்து வருவீர்கள். நன்றாக இயங்கினாலும் அவை இணையத்தில் உபயோகிக்கும் கணினிக்கு தேவையான பயர்வாலுடன் வருவதில்லை.

எனவே பெரும்பாலும் விண்டோஸ்சின் பயர்வாலைத்தான் உபயோகித்து வருவோம். இதன் மூலம் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.  ஹேக்கர்கள் மற்றும் இணைய திருடர்களிடம் இருந்து நம் கணினியை பாதுகாத்து கொள்ள நல்ல பயர்வாலின் தேவை அதிகமாகிறது. Matousec Proactive Security Challenge ஜில் நம்பர் ஒன் பயர்வாலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் அர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கிறது.

இதன் விலை $29.85. இது சிப் இதழின் சலுகையாக ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள். அது சலுகை பக்கத்திற்கு உங்களை இட்டு செல்லும்.


அங்கு உங்கள் பெயர், ஈமெயில் முகவரியை அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் மெயிலுக்கு ஓராண்டுக்கான லைசன்ஸ் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.அடுத்து இந்த மென்பொருளை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அல்லது இந்த சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். உங்கள் இமெயிலில் வந்துள்ள லைசன்ஸ் விவரங்களை அளித்து பயர்வாலை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: